Monday, June 10, 2013

'பூ’ படத்தில் அறிமுகமான பூ, இப்போது 'மரியான்’ படத்திலும் மலராகவே! ஆம், மரியான் படத்தில் பார்வதி பாத்திரத்தின் பெயர் பனிமலர்.

உலகளாவிய திரைப்படங்கள், மலையாள நாவல்கள் எனச் சரளமாகச் சிலாகிக்கும் சேர நன்னாட்டிளம் பெண்ணின் பியூட்டி சீக்ரெட்ஸ் இங்கே...

''உங்களைப் பார்த்ததும் 'ப்பச்சக்’ என்று பிடிக்கும் அளவுக்கு  அழகான முக அமைப்பு. கூடவே சூப்பரான சருமம். என்ன சீக்ரெட்?''