Saturday, February 15, 2014

கோச்சடையான் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான். விஷால் பேச்சால் யூடிவி அதிர்ச்சி

கோச்சடையான் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான். விஷால் பேச்சால் யூடிவி அதிர்ச்சி

 

ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ப்புத்தாண்டு அன்று 'நான் சிகப்பு மனிதன்' படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் கோச்சடையான் சுமார் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வந்தபோதும் விஷால் தன் முடிவில் பின்வாங்கவில்லை. கோச்சடையான் தமிழ்ப்புத்தாண்டுக்கு வருவது சந்தேகம்தான். அப்படியே வந்தாலும் பரவாயில்லை, நமது---Read more